வரவேற்கிறோம்
பதிவுகள்
படங்கள்
கழகப் பணிகள்
கம்பன் அடிப்பொடி
விண்ணப்பப் படிவம்
அழைப்பிதழ்
மனைத்தளம்
விழா அழைப்பிதழ்
Highlights
தமிழ்த்தாய்
கவிச்சக்கரவர்த்தி கம்பன்
கம்பன் அடிப்பொடி சா.கணேசன்
கம்பன் மணி மண்டபம்
தமிழ்த்தாய் கோயில்
தமிழ்த்தாய்
ஆதிமுதல் உயிர்த்தமிழ் அன்னாய் போற்றி
அகத்தியனார் வளர்த்தமொழி அணங்கே போற்றி
ஓதரு தொல்காப்பியனால் ஒளிர்ந்தாய் போற்றி
ஒரு மூன்று சங்கமத்தில் உயர்ந்தாய் போற்றி
தீதிலற வள்ளுவத்தால் சிறந்தாய் போற்றி
திருக்கம்பன் கவியமுதால் செழித்தாய் போற்றி
நீதிநூல் பலவால் நிறைந்தாய் போற்றி
நீண்ட கலை எண்ணிலவாய் நின்றாய் போற்றி